எதிர்காலம்

" உன் கண்களின் நீலம்,
அதில் தெரியும் ஆசையின் ஓலம்,
அது அல்லவே வெறும்
புறக்கோலம் ?
எனில் மாறிவிடும் நம்
மணக்கோலம் !
புதிராகி விடும் எதிர்காலம். "

எழுதியவர் : (16-Oct-21, 11:11 am)
சேர்த்தது : Lakshya
Tanglish : yethirkaalam
பார்வை : 130

மேலே