முகவரி 💢

💜💜💜💜💜💜

ஒவ்வொரு எழுத்தாக
இழந்து கொண்டிருந்த
என் முகவரியை
மீட்டெடுத்தவள்🌷
💚அவள்...💕

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (16-Oct-21, 1:28 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 102

மேலே