குழந்தை

அழகுகளுக்கு அடிதளம்
போடுகின்ற இடம்

எழிலும் குடி இருக்க
ஆசை கொள்ளும் இடம்

இதயம் வளர
துடிக்கும் இடம்

அன்பே நெடுநாள் நீ
குழந்தையாக இருக்க

நீ கொஞ்சி விளையாடும்
பொம்மையாக நான்

உன் எச்சில் விழுந்து
என்னில் பிரகாசம் பிறக்கட்டும்..!!

எழுதியவர் : (16-Oct-21, 8:41 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 67

மேலே