அவள்

எப்போதும்
என்னைப்போல் நடித்துக்காட்டி
என் ஆண்மையின் திமிரை ...
சிறு வெட்கப் புள்ளிகளில்
அடைத்துக்கொள்கிறாள் அவள்.

எழுதியவர் : கார்த்திக் பழனிச்சாமி (16-Oct-21, 11:07 pm)
Tanglish : aval
பார்வை : 146

மேலே