குளிர்

அதிகாலை நேரமொன்றில்
குளிர் கண்டு நடுங்க...
என் நெற்றியில்
உதட்டுப் பொட்டு வைத்து
என் போர்வையானால் மங்கை அவள்...
அடடா !! இந்த குளிருக்கும் கூட என்ன கருணை..

எழுதியவர் : கார்த்திக் பழனிச்சாமி (16-Oct-21, 11:01 pm)
Tanglish : kulir
பார்வை : 90

மேலே