அவதானம்

தட்டாக் கதவின்தாழ் தானே திறந்திடினும்
எட்டிக்கால் வைக்கா திரு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Oct-21, 1:20 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 102

மேலே