காதல் இரு இதயம் 💓💓

ஆழ்கடல்லில் முத்து எடுக்கிறேன்

ஆசை உன்னிடம் சொல்கிறேன்

தேவை இல்லாதவை தள்ளி

வைக்கிறேன்

என் தேவதை வர கதவை திறந்து

வைக்கிறேன்

காதலை சொல்ல தயங்கி

நிற்கிறேன்

உன் காலடி பட்ட மண்ணாக வாழ

நினைக்கிறேன்

தனிமையில் உன்னோடு

பேசுகிறேன்

காதல் வலியை உணர்கிறேன்

கண்ணாடியில் உன்னை கண்டு

ரசிக்கிறேன்

இதயத்தில் உன் பெயர்ரை எழுதி

விட்டேன்

எழுதியவர் : தாரா (17-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 282

மேலே