இதயத்தில் நீ

வெண்ணிலாவில்
கால் பதித்தான் மனிதன்
மகிழ்ச்சி கொண்டான்...!!

என் உதய நிலவே
என் இதயத்தில் நீ தான்
என்று சொல்லி
உன் இதயத்தில்
என் காதலை
நான் பதித்தேன்..
மகிழ்ச்சி கொண்டேன்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Oct-21, 6:21 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ithayathil nee
பார்வை : 439

மேலே