மனமே

அப்படி என்ன வீம்பு
உனக்கு
அலையும் காற்றிற்கு இல்லாத
ஒன்றாய்
கனத்துக் கிடக்க சுகமா
என்ன
அணைத்துக்கொள்ள எழுந்து வா
#மனமே...😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (17-Oct-21, 12:26 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : maname
பார்வை : 68

மேலே