புறப்படு அண்ணே

முலை நெருச்சவங்க, காலம் தெரிஞ்சவங்க
மூத்தவங்க படிச்சவங்க வழக்கின்ற நாடு இது

எல்லோரும் விளங்கும்படி படுகின்றார்! ஆம்! அறிவு பெற்ற சான்றோர்கள் காலத்தை உணர்ந்த்வர்கள்.முற்றும் அறிந்தவர்கள் கல்வி நலன் பெற்று கற்றறிந்த பெரியோர்கள் வாழுகின்ற நாடாம்.இவர்களால் இந்த நாடு பெருமைப் பேறுகிறதாம். அவர்கள் வாழுகின்ற நாடு எப்படிப் பட்டதாம்.கவிஞர் சொல்லுகிறார் பெருமிதத்தோடு.அலையடும் கடல்: வட்டமிட்டு பறக்கும் கொக்குகள்: சித்திர சோலையில் கண்ணனை பறிக்கும் இயற்க்கை வனப்பு: சோலையின் கண் குயில்கள்.குரல் கொடுத்து ஊஞ்சலாடும் ஏழில் , சிலு ஓடி விழும் அருவி சிலுக்கி ஆடிவரும் மயில்கள், சிறகை விரிச்சிட்டு ஆடிவரும் மயில் அழகு! பொழிலின் வனப்பு, அப்பப்பா! எத்தனை அழகு! அங்கு மானிருக்கு, பூவிருக்கும் தேனிருக்கும்.வற்றா வள ங்கள் அத்தனையும் பெற்று இலங்கின்ற சான்றோர் வாழும்நாடு என கவிஞர் உணர்ச்சி மிக்க பாடுகின்றார்.

மூணு பக்கம் கடல் தாலாட்டுது
மானமுள்ள மக்களை பாராட்து
வனுயிரும் மழையின் அருவி பெருகியே
வலம் பெருகி மறவர் போ நாட்டுது

என்ற நாடடுக்கு உள்ள கடலையும், ஒங்கி உயரத்திற்கும் மலையையும் கூறி, அதனுடைய பிறந்து ஓடிவரும் அருவியும், அருவியோடு ஓடி வரும் வண்டல், நிலத்துக்கு வளமையும் செழுமையும், தந்து இத் திருநாடு மக்களை மறவர்களாக விளங்குகிறார்கள் என்பதை விளக்குகிறார்!

" எந்நாளும் இதற்கீடில்லை"

என்ற உச்சிமேல் மெச்ச புகழ்ந்து படுகின்றார்.

பாரதியாரும்
பருக்குள்ள குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு- என்றும்
நண்ணிய பெருங்கலைகள்-பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாடிது- என புகழ்கின்றார்

இவ்வாறு நாட்டின் பெருமையை மக்கள் உணர்வும். அப்படி பட்ட நாட்டில் நம் வாழ்கின்றோம்.என்ற உணர்வை தட்டி எழுப்பும் முகத்தான் பாடும் எழிலை ஆய்ந்துப் பாருங்கள்! நாட்டின் பழம் பெருமையை
மறந்து வாழும் மக்களுக்கு பழம் பெருமையை கூறி இன்றைய அவல நிலையை நம் முன்னே எடுத்து காட்டி, புறப்படு அண்ணே! ஒண்ணா புறப்படு! என்று


இன்றைய நிலை:

கொடுமை மேலே கொடுமை
வளர்ந்து நெருங்குது
பாதை மாறி நடக்குது
பஞ்சு பஞ்சு மொறைக்குது
பழமையான பெருமைகளை
கொறைக்குது - நல்ல
பழக்கமெல்லாம் பஞ்சாப்
பஞ்சாப் பறக்குது .................என.

இன்றைய நாட்டில் நடமாடும் அவல நிலைகளை எடுத்துரைக்கும் பங்கினைப் பாருங்கள்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், ஆம்! நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்

பாரதி கனவு பட்டளவிலே நிற்கும் பண்ணப்பாட்டை காணுகின்றோம். பாரதி கனவு நவக்கப் படவில்லை ஜனநாயகத்தின் உயிரோட்டமுள்ள இப்பாடலை கேட்டு மக்கள் சலித்து போய் விட்டார்கள்

பொறுப்புடன் உழைத்துழைத்து வெறுப்படைந்திருப்பவனும், வர்ப்பெடுத்து வயலமைத்து வானும் பார்த்து நிற்பவனும், ஓலைக் குடுசை மருதப்பனும், மேட்டுக் கொல்லை வேலப்பனும் வளர்ந்துவரும் கொடுமையாலே வாழ் வீழ்ந்து நிற்கும் கட்சினை நம் கண்னமுன்னே படம்பிடித்து காட்டுகின்றார். கற்பனையான ஒன்றை படைத்து காட்டவில்லை. நாட்டின் நெடுக்க் பரந்து நிற்கும் கட்சியினை எடுத்து காட்டும் நிலையைப் பாருங்கள்.

தொழில்கள் அமைப்போம் நல்ல சாலைகள் போடுவோம்.அணைகள் கட்டுவோம் அனைத்தையும் கொண்டுவந்து சேர்ப்போம். சொர்க்கம் அமைப்போம், என்று வாய்ச்சொல் வீரர்களை நேர் எதிரா கண்ட அலுத்து போன கவிஞர்.


கூடு விட்டு கூடு பாஞ்சு நாட்டில் முலைக் முடக்கலாம் இதை தான் இன்றும் பார்க்கின்றோம் மேடையிலே முழக்கங்கள் ஆடையிலே மினு முனுக்குகள் பட்டப்பகல் திருடர்களை பட்டாடையால் மறைந்து, காலா நிலையை மறந்து சிலதுகள் கம்பையும் கொம்பையும் நீட்டி கணக்கு தெரியுமா காசை பூட்டி வைக்கும் கட்சியினை கொண்டு வந்து நம்மை உணர்ந்து செயல்பட துண்டுகின்றார்.

முலை நெருஞ்சவங்க காலம் தெரிஞ்சவங்க என பழம் பெருமையை எடுத்துக் காட்டிய கவிஞர்.
எதிலும் நாணயமில்லை- நன்றியுமில்லை
நம்பவும் வழில்லை எனச் சாடுகின்றார்

உள்ளத்திலே கள்ளம் ஊருக்குள்ளே பேதம் இதனால் பாடுப்பட்டு காப்பாற்றப்பட்ட நாடு கெட்டுப்போகுது சில கேடுகட்ட கும்பலாலே என இடித்து காட்டுகின்றார்.

எழுதப் படிச்சு அறியாதவன் தான்
உழுது ஓளச்சு சோறு போடுகிறான்
எல்லாம் பிடிச்சவன் ஏதேதோ பேசி
எல்லாம் நாட்டைக் கூறு போடுகிறான்

என் பொய்யா மொழியின் வாக்கை மறந்தே வாழும் மக்களுக்கு, இன்று

வெளியே படிக்க வேண்டியது நெறைய இருக்கு
படிச்சிடு வாரேண்டா- சிலர்
பிடிக்க மறந்தது நிறைய இருக்குப்
படிச்ச வரேண்டா----

ஆம்! கவிஞ்ர் தன்னோடு வாழும் மக்களை நன்கு அறிந்தவன் அவர்கள் வாழும் அந்த சமுதாயத்தை நன்கு உணர்ந்தவர். அவர்களிடமிருந்து கற்க வேண்டியது அதிகம் இருக்கிறது. அவர்களை தெரிந்து க் கொள்ளாமல் எதையும் செய்து விடமுடியாது. " புள்ளி படிப்பு புள்ளிக்கு உதவாது" என்பது பழமொழி நாட்டு நடப்புகளை அறிந்து செயலாற்ற வேண்டும் அதற்கு.

படிப்பு தேவை: அதோடு உழைப்பும் தேவை- அதனால்
உண்மை தெரியும்: உலகம் தெரியும்:

படிப்பு உலகத்தை ஒன்றாய் கூட்டி காட்டுகிறது உலகவாழ்க்கை நிலைகளை அலசி காட்டுகிறது. இன்றைய உலகத்தை:

எழுதியவர் : இராகு அரங்க இரவிச்சந்திர (17-Oct-21, 8:46 pm)
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே