கற்பனை கிசு கிசு
ஆசை முத்தம் ஒன்று உந்தன் செவியின் ஓரம்
செல்லமாய் ஓர் காதல் கடி
உந்தன்
கழுத்தின் ஓரம்
ஓர் மதி கலங்கும் மயக்கம்
உந்தன்
மார்பின் ஓரம்
இன்ப முத்தங்கள் சில நூறு உந்தன் இதழின் ஓரம்
சிறிய சிறிய முனங்கல்கள் உந்தன் இடையின் ஓரம்
சிறு சிறு செல்ல
சீண்டல்கள் உன்னோடு
நான் பெற
உந்தன்
அனுமதி எதிர்பார்த்து
அன்போடு காத்திருக்கும்
காதலின் கைதியாக நான்......