மூக்கணாங்கயிறு அழகி

மூக்கணங்கயிறு இன்றி
வீட்டு விலங்குகளை
அடக்க முடியாது.

அழகிய உனக்கு
தங்கத்தில்
மூங்கணாங்கயிறு
கட்டிய மூர்க்கன் யார்?

அஞ்சாமல் சொல்
வஞ்சி உன்னை
விலங்கு ஆக்கியவனின்
தலையைக் கொய்து
பந்தாட்டம் ஆடலாம்.

எழுதியவர் : மலர் (18-Oct-21, 8:26 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 92

மேலே