உமையவள்
உலகின் உணர்வே
உயிரின் உயிரே!
உள்ளம் உக்கமும்
உறுதியாய் ஊட்டிட
உற்றார் உறவினர்கள்
ஊன்றுகோல் ஊற்றுக்கண்
உடன் உமையவள்
உறுதியாய் உள்ளதில்நின்றிட
ஊரார் நின் புகழ் உயர்த்திட
உள்ளமும் உண்மையும்
ஊக்கத்தை தந்திட
உழைப்பவர் உள்ளத்தில்
உறுதுணையாக மலர்ந்திட
உலகபற்று உலவு நின்றிட
உழல் உழை உவப்பு மானிடாரை
உத்தமராக செய்திட
உவமித்தல் உலகின் நற்பணி செய்திட
உலக நாயகி உன்னாரு பெற்றிட
உயிரும் நீயான. உமையவளே!
உன் பாதம் சரணடைந்தேன்!