காதல் கார் கால மேகம்மே🌨️🌨️

கார் கால மேகம்மே நீ மெதுவாக

செல்வாயா

மழை துளியாய் மண்ணில் வந்து

விழுவாயா

என் தேவதையின் அழகை கண்டு

மயங்கி விட்டாய்யா

அவளை காதலிக்கா ஆரம்பித்து

விட்டாய்யா

குளிரிலே என்னை நனைய

வைத்தாய்யா

மலரும் நினைவுகளை தந்து

விட்டாய்

துள்ளாத மனதை துள்ள வைத்தாய்

வெண்மதியே நீ வந்து விட்டாய்

உன் இதயத்தை எனக்கு கொடுத்து

விட்டாய்

அந்திமழையாய் அன்பை பொழியா

வைத்தாய்

எழுதியவர் : தாரா (19-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 158

மேலே