💕 காதல் 💝💚

💜💜💜💜💜

கோபம் என்பது
இறந்தகால இயலாமைக்கான
நிகழ்கால எரிச்சல்...!
காதல் என்பது
எதிர்கால நேசத்திற்கான
நிகழ்கால அன்பு..!✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (20-Oct-21, 3:43 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 250

மேலே