காதல் காயங்கள்

காதல் தோல்விக்கு மருந்து
"மீண்டும் காதல்" கொள்வது
என்பது பலரின் வாதம்...!!

ஆனால்...என் வாதம்
முன்னவள் தந்து சென்ற
காதல் காயங்கள்
இன்னும் ஆறாமல் இருக்கு
என் மனதில் சோக கீதங்களாக...!!

என் காதல் காயத்திற்கு
மருந்தாக
"மீண்டும் ஒரு காதல்"
வேண்டாம்...!!

காதல் காயங்களை
மீண்டும்
என் மனம் தாங்காது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Oct-21, 11:51 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : meendum oru kaadhal
பார்வை : 223

மேலே