நினைவுகளை தேடுகிறேன்

காலத்தின் கட்டாயம்
பிரிந்து விட்டோம்...!!

ஆனால்
என் கண்ணில் வழியும்
கண்ணீரில்
தேடுகிறேன்
உந்தன் நினைவுகளை
உன்னை மறக்க முடியாமல்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Oct-21, 6:47 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 2448

மேலே