ஒரு தலை காதல்
ஒரு சொடியில்
எத்தனை பூ வெண்டும் எனலாம்
பூக்கலாம்
ஆனால்
அந்த காம்பில் ஒரு பூ மட்டுமே பூக்கும்
அது போல தான் இந்த காதலும்
ஒருவருள்
காதல் எத்தனையோ பூத்து விடுகிறது
ஆனால்
ஒன்றுமே அந்த ஒரு தலை
காதல் போல் இருந்தது கிடையாது...
ஒரு சொடியில்
எத்தனை பூ வெண்டும் எனலாம்
பூக்கலாம்
ஆனால்
அந்த காம்பில் ஒரு பூ மட்டுமே பூக்கும்
அது போல தான் இந்த காதலும்
ஒருவருள்
காதல் எத்தனையோ பூத்து விடுகிறது
ஆனால்
ஒன்றுமே அந்த ஒரு தலை
காதல் போல் இருந்தது கிடையாது...