கேள்வி💅💢💥

🌷🌷🌷🌷🌷🌷

சில கேள்விகளுக்கு
பதில்களே இல்லை,
அதிர்ஷ்டவசமாக...

ஆனால்
துரதிர்ஷ்டவசமாக,
சில பதில்களுக்கும்
கேள்விகளே இல்லை.✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (23-Oct-21, 2:06 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 34

மேலே