இரவில்

நீளும் இரவில்
நிலவு ஒளியில்
உன் நினைவுகள்
என் விழியில்

கண்மூடி கவிதைதேட
அழகா சிரித்தாய்
என்னுள் என்னைதேட
நீ இருந்தாய்

உந்தன்
மௌனத்தை உணராத
விடையில்லா இரவு
விடிந்தாலும் தேவையில்லை
நீயில்லா உறவு….

எழுதியவர் : -பேய்க்கரும்பன்கோட்டை அக (23-Oct-21, 1:35 pm)
சேர்த்தது : t akilan
Tanglish : iravil
பார்வை : 52

மேலே