சிதறல்

நிரம்பிய குடத்தில்
ஒரு துளி நீர் விழுந்து
சிதர்வதை போல

அன்பின் ஆழம் அறிந்து
சந்தேகம் நீ கொண்டால்
அந்த அன்பு முழுவதும்
சந்தேகத்தில் உறைந்து விடும்

ஆதாரம் இல்லாமல்
உலகில் எந்த ஜீவனும் வாழாது
ஆதாரமாக என்னை நீ கொண்டால்
உனக்காக அகிலம் முழுவதும் நானாக மாறுவேன் நீ எங்கும் என்னையே
ஆதாரமாக எடுத்துக் கொள்ளாலாம்

சிதறியது உன் மனம் என்றால்
ஒவ்வொரு சிதறலிலும் என் அன்பை
கொண்டு ஒன்று இணைப்பேன்

எழுதியவர் : (24-Oct-21, 8:41 am)
Tanglish : sitharal
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே