தமிழன் புறட்டு
ஒப்பு வெண்பாவாம்
தமிழன் குறும்பரியா அப்பாவி யாம்கேள்
தமிழர் அறியாராம் சாதிப்பேர் வைக்க -- தமிழர்க்குள்
சாதிப் பெயர்வைத் ததுதமிழர் இல்லையென்று
வேதியனை சுட்டுவ தென்
அறிவாளியாம் தமிழர். எல்லாவற்றையும் தமிழனேக் கண்டறிந்தானாம் . ஆனால்
அவனுக்குள் சாதிபெயரை வைத்தது அவனில்லையாம் பாப்பானாம். Puதுத் திராவிடன் சொல்கிறான் கேளுங்கள்