பொட்டப் புள்ள சீரும்சிறப்புமா

நட்ட நாத்து வளர்ந்து செழிக்கணும்
பொட்டப் புள்ள புகுந்தவீடு செல்லணும்
கட்டிட ஆணழகு பிள்ள வந்திடணும்
பொட்டப் புள்ள சீரும்சிறப் புமாவாழணும் !

---கொச்சைக் கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Oct-21, 10:20 am)
பார்வை : 98

மேலே