காதல்

வானத்தின் ஆழம் கண்டாருண்டோ .....
உன்மீது நான் கொண்ட காதல் அதுபோல
இன்னும் எழுதிட எனக்கு ஒன்றும் தோணவில்லை
இதுவே உனக்காக நான் எழுதும் கவிதை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Oct-21, 1:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 163

மேலே