சாயலிலும் காதலோடு நான்

காக்கிச் சட்டையின்
‌‌கள்ளத்தனமும்
வெள்ளைச் சட்டையின்
வெள்ளந்தியும்
கலர்ச் சட்டையின்
கலகலப்பும்
கருப்புச் சட்டையின்
காவியமும்
கலந்து
என்னைக்
கவரும்
காதல்
சட்டையை
மட்டும்
தைத்துக்கொண்டே.
இருக்கின்றேனடா

உன்னை எதிர் பார்த்து......

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (27-Oct-21, 7:02 pm)
சேர்த்தது : பவித்ராகனகராஜ்
பார்வை : 177

மேலே