நாணய வாழ்க்கை

நாணயம் என்பது யாதெனில்
நா நயம் கொண்டு நடிப்பதல்ல...
நாடி நரம்பில் உண்மை உயிர்துடிப்பாக வாழ்தலே...

இதுவே மனிதகுல தேவை ...

எழுதியவர் : பாளை பாண்டி (27-Oct-21, 6:24 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 115

மேலே