விரல்களின் காதல்

உன் கை
‌கோர்த்து‌ நடக்கும்
பாதையில்
‌‌‌‌ நம் கைவிரல்
பேசும் பாசையில்
மெய் மறந்து
உன்‌ மீது
சாய்ந்து
என் காதலின்
இறுதி ஆயுளையும்
உன்னோடு
ரசிப்பேனடா


காதல் கள்வா...
❣️

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (27-Oct-21, 7:50 pm)
சேர்த்தது : பவித்ராகனகராஜ்
பார்வை : 259

மேலே