காதல் ரோஜாவே 🌹🌹🌹

கண்கள் உன்னை காணாமல்

வாடுகின்றன

நெஞ்சம் எல்லாம் உன் நினைவே

ஓடுகின்றது

நாம் இடையே காதல் மலர்ந்து

விட்டது

இதயத்தில் நீ வந்து ஒளிந்து விட்டது

புரியாதா சந்தோஷம் தந்து விட்டது

உன்னிடம் பேச மனம் துடிக்க

ஆரம்பித்தது

வசந்தம் என் கண்ணில் தென்பட்டது

அழகான காதல்லே அமைதியாக

வந்ததே

முதல் பார்வையிலே என்னை விழ

வைத்தளே

என் காதல் ரோஜாவே

எழுதியவர் : தாரா (30-Oct-21, 12:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 245

மேலே