காதல் பல்லாண்டு வாழ்க

மனசு எல்லாம் நிறைய இரு

மனங்கள் இணைய

சொந்தங்கள் கூட மோதிரம்

கைவிரலில் நான் போட

என் வாழ்கை உன்னோடு தான் என

நிச்சயமாக

தெய்வங்களே நாம்மை

ஆசிர்வதிக்கா

தேவதைகள் வந்து வாழ்த்து படிக்க

உறவுகள் நாம் காதலை ரசிக்கா

இரு குடும்பங்கள் ஒன்றாக

இணையா

என் தேவதைபுன்னகையில்

ஜொலிக்கா

இந்த ஜோடி சூப்பர் என எல்லோரும்

பேச்ச

காதலே எங்களை காதலிக்காக

எழுதியவர் : தாரா (8-Nov-21, 1:23 am)
சேர்த்தது : Thara
பார்வை : 165

மேலே