அது தான் பவ்விட்டு திரியறான்

அடியே சானகி உந் தம்பி எங்கடி?
########
எதுக்கு பாட்டி கேக்கிறீங்க?
########
என்ற வெத்தல பாக்கு பொட்டில அஞ்சு ரூவா வச்சிருந்தேன். அதைக் காணோம். உந் தம்பி வையுபவ்வையும் காலையிலிருந்து காணோம்.
#############
அந்த அஞ்சு ரூபாய்க்கும் என் தம்பிக்கும் என்ன சம்பந்தம்?
#########
வழக்காம நம்ம வீட்டில பல தடவை கடுகு டப்பா, வெந்தய டப்பா, சீரக டப்பா, சோம்பு டப்பா இதிலயெல்லாம் அப்ப அப்ப வச்ச காசு காணாம போயி மாட்டியது வையுபவ்வுதானே!
########
பாட்டி என் தம்பி பேரு 'வைபவ்' (Vaibhav). வையுபவ்வு இல்லீங்க பாட்டி.
@@@@@@
உந் தம்பி நல்லா பேரு வச்சாங்கடி சானகி..
வீட்டில அடிக்கடி பணத்தைத் திருடிட்டு ஒளிஞ்சிட்டு பவ்விட்டு திரியவந்தான்டி உந் தம்பி.
@@@####
வைபவ் சின்னப் பையன் பாட்டி. எதாவது சாச்லெட் பிஸ்கட் வாங்கித்தின்ன காசு எடுப்பான். இது பெரிய குற்றமா? போங்க பாட்டி.
■■■■◆◆■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆ ■■■■■◆
Vaibhav = glorious, born of moon, richness, powerful, prosperity
●●●●●○●●●●●●●●●●●●●●●●●●●●●●●

எழுதியவர் : மலர் (12-Nov-21, 3:55 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 57

மேலே