அழிவிலிருந்து மீள்வோம்

கடலின் கோபம் அழிவைத்தரும்
நெருப்பின் கோபம் அறிவைத் தரும்
காற்றின் கோபம் அழிவைத்தரும்
மழை நீரின் கோபம் அழிவைத்தரும்
மனிதனின் கோபம் அழிவைத் தரும்
கோபம் தவிர்ப்போம் அழிவிலிருந்து மீள்வோம்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (12-Nov-21, 4:01 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 40

மேலே