தன்னம்பிக்கை ஒருபோதும் தோற்காது
வானத்தில் ஏரோபிளேன், ஹெலிகாப்டர் மற்றும் பட்டம்,
பறவைகள் கூட பறக்கும். பறப்பதற்கான எரிபொருள்
இல்லை என்றால் தான் ஏரோபிளேன், ஹெலிகாப்டர்
பறக்காமல் போவதும் மற்றும் காற்று இல்லாமல்
போனால்தான் பட்டம் பறக்காமல் போவது தெரியவரும்.
ஆனால் பறவை பறந்து கொண்டுதான் இருக்கும்.
அதுபோல யாருக்கு அவர்கள் மீது நம்பிக்கையும்
சுயமுயற்சியும் இருக்கின்றதோ அவர்கள்
முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
நம்பிக்கையும் உண்மையான உழைப்பு ஒருபோதும் தோற்காது.