பட்டம் போல் வாழ்க்கை மாறலாம்

கீழே கிடக்கும் சாதாரண காகிதத்தை குப்பை
தானே என்று நினைக்காதே அதுவும் உயர
பறக்கும் பட்டமாக மாறும் அதேபோல இந்த
உலகில் பலர் தான் தான் அறிவாளி தனக்குத்தான்
எல்லாம் தெரியும் என்று மற்றவர்களை
முட்டாள்கள் என்று அவமதித்து அவமானப்படுத்தாதே
அவர்களும் ஒரு நாள் உயரத்தில் பறக்கும் பட்டம் போல
மாறலாம் உன்னை உயரப்பார்க்கவைத்து தலைகுனிய
வைக்கும் எதுவும் நம்முடைய கையில் கிடையாது.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (12-Nov-21, 4:04 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 135

மேலே