கண்மூடி இன்பங்கள்
மது நம்மை மாய்க்கும் என்பது மதுவின் மயக்கத்தில் மனதுக்கு புரிவதில்லை
மாது நம்மை மடியச் செய்யும் என்பது காமமயக்கத்தில் மனதுக்கு புரிவதில்லை
புகை நம்மை புகைக்கும் என்பது புகை மயக்கத்தில் மனதுக்கு புரிவதில்லை
மனதுக்கு புரியும் தருணத்தில் உடலில் இருந்து உயிர் பிரிந்து விடுகிறது