வாழ்க்கையில் எல்லாம் சமம்

சதுரங்க ஆட்டத்தில் ராஜா, ராணி,சிப்பாய்
என்று வேறுபட்டு இருந்தாலும் ஆட்டம் முடிந்த
பிறகு பெட்டிக்குள் போகும்போது அனைத்தும் சமம்தான்.
அதுபோல மனிதர்கள் வாழும் காலத்தில் என்னதான்
நான் கோடிஸ்வரன்,முதல்வன் நீ ஏழை என்று சொன்னவர்கள்
எல்லாம் இறப்புக்கு பிறகு சவப்பெட்டிக்குள்
அடங்கும்போது அனைத்தும் பிணம் தான்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (12-Nov-21, 4:00 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 93

மேலே