இதயங்கள் உள்ள வரை !

மனிதா!..
காலம் காதலர்களை கொன்று விடலாம்
ஆனால்?
காதலை கொன்று விட முடியாது
நல்ல இதயங்கள் உள்ள வரை !..

எழுதியவர் : செ.பழனிப்ரியன் (30-Sep-11, 12:51 pm)
சேர்த்தது : Palanipriyan S
பார்வை : 484

மேலே