காதல் சுகமா ? சுமையா ?

சுகம் !
என்னவளை கனவில் காணும் போது
காதல் சுகம் !
சுமை !
அவள் காதலனை மாற்றும்போது காதல் சுமை !!!...

எழுதியவர் : செ.பழனிப்ரியன் (30-Sep-11, 1:35 pm)
சேர்த்தது : Palanipriyan S
பார்வை : 555

மேலே