அவளுகாக நான்



ஆகாயத்தை ரசித்தேன்
அவள் மனதை அறிந்ததால்
நிலவை ரசித்தேன்
அவள் முகத்தை பார்த்தால்
மலரை ரசித்தேன்
அவள் சுடியதல்
கண்ணீரை ரசித்தேன்
எனகாக அவள் சிந்தியதால்
கடவுளை ரசித்தேன்
அவளை படைத்ததல்

திருட்டை ரசித்தேன்
என் இதயத்தை திருடியததல்
என் விட்டை ரசித்தேன்
அவள் வந்ததால்
பள்ளி நாட்களை ரசித்தேன்
அவளுடன் பழகியதால்
பேருந்து நிலையத்தை ரசித்தேன்
எனகாக அவள் காத்திருந்ததாள்
அவளுடன் வாழ்ந்த நாட்களை ரசித்தேன்
நான் வாழ் காரணமாக இருந்ததால்

இன்று என்னை வெருக்கிறேன்
அவளே என்னை வெறுத்ததால்

எழுதியவர் : (29-Sep-11, 11:18 am)
பார்வை : 511

மேலே