ஒருமுறையாவது
அன்பில்தோற்றுபார்
காதலின்அருமைதெரியும்
நட்பில்தோற்றுபார்
நண்பனின்பெருமைதெரியும்
பாசத்தில்தோற்றுபார்
பிள்ளைகளின் இனிமைதெரியும்
உறவுகளிடம்தோற்றுபார்
ஒற்றுமையின்பலம்தெரியும்
மனையாளிடம்தோற்றுபார்
அரவணைப்பின்அழகுதெரியும்
கணவனிடம்தோற்றுபார்
வலிமையின்பலம்தெரியும்
குடும்பத்தில்தோற்றுபார்
வாழ்வின்உன்னதம்தெரியும்
காமத்தில்தோற்றுபார்
கற்பின்கனல்தெரியும்
உன்னைஉன்னிடம்தோற்றுப்பார்
இறைவனின்உன்னதம்தெரியும்
பபூதா27.11.௨௧
10:28காலை
பபூதா27.11.௨௧
10:28காலை