✍️✍எழுத்தாளனின் கவிவரிகள்✍✍️

கடந்துவிடவே நினைக்கிறேன்
உன் கவிவரிகளை ஆனால்.....
முடியாமல் மூழ்கி கிடக்கிறேன்
உன் அன்பு வரிகளில்......🤗🥰


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (27-Nov-21, 9:37 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 180

மேலே