கருங்காலி மரவேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’கை – கய், மை – மய் – ‘ய்’ இடையின ஆசு)

கைப்புற் றிருக்குங் கருங்காலி வேருக்கு
மைப்புழுவும் பாகாம் மதுநீரும் - மெய்க்குளெழு
குஷ்டுமுதி ரப்போக்குங் கூவி யழுதகலும்
மட்டுறுபூங் கோதாய் வழுத்து

- பதார்த்த குண சிந்தாமணி

கைப்புள்ள இவ்வேர் மலப்புழுக்கள், மது , நீர், குட்டம் இரத்தப் போக்கு இவற்றைப் போக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-21, 11:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே