சங்க இலக்கியத்தில் செவ்வியல் பண்புகள்
சங்க இலக்கியத்தில் செவ்வியல் பண்புகள்
செவ்வியல் என்பது சுருக்கமாக
தொன்மை செம்மை,புதுமை உடையதாகும் மற்றொரு மொழியிலிருந்து தோன்றியிருந்தால் கூடாது மொழியும் இலக்கியமும் தனித்தன்மை உடையதாகும் இருக்க வேண்டும்.
தெளிவும்,தெளிவும்,முதிர்ச்சிருடைய, உயர் மேம்பட்டு வழங்கியிருக்க வேண்டும் தன் எல்லாம், தனக்குப் பிற்பட்ட இலக்கியங்களில் ஊடுருவும் மாறு செலுத்தியிருக்க வேண்டும் பிறமொழிகளிலிருந்து பெறாத தனக்கே உரிய இலக்கியச் செல்வம் கூடுதலாக இருப்பதும் அதன் பெருமைக்குச் சான்று.
மானுட விழுமியங்கள் இருந்தால் பாட்டும், பொருளும் அதன் கட்டமைப்பும் அழகுணர்ச்சியில், மக்களை ஈர்க்கும் பண்புடைமை, நாட்டுப்புற இலக்கிய வடிவங்களிலிருந்து தோன்றிய மக்கள் இலக்கியமாக விளங்குவதால்,
நவீனத் தொடர்பு இருந்தால் கிரேக்க மொழிக்கு தொன்மை உடையது தமிழக அகழ்வாராய்ச்சிகள் தொல்பொருள் ஆய்வுகள், கலிவெட்டாயிவுகள் போன்ற இதை உறுதி செய்கின்றன.
சங்கப் பாடல்களில் வரும் நந்தர், மோரியர், பாடலிபுத்திர நகரம் பற்றி குறிப்புகள் அதனை கிமு 5ஆம் நூற்றாண்டுடன் தொடர்பு படுத்துகின்றன.
பொதுவாக சங்க இலக்கியம் கிருத்துவ ஊழிக்கு முற்பட்டதீ. காலத்தின் வளர்ந்துடன் இணைந்தும் அதற்கு முற்பட்ட கிரேக்க இலக்கியத்துடன் ஒப்பிடடும் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.
வடமொழிகள் போல் தொன்றுதொட்டு உயர் மொழி தமிழ் என்ற போற்ற வேண்டும் என்று பரிதிமாற் கலைஞரின் கருத்தாகும்.
சங்க இலக்கியம் உணர்த்தும் உலகப் புதுமை நோக்கும், வேறு இலக்கியங்களில் காணாத ஒன்றாகும்.
நூல்களின் முதலில்
" உலகம் என்ற சொல்லையும் அதன் பரியாய மொழிகளையும் மங்கல மொழியாகக் கொண்டு தொடங்குவது தமிழ் நூல் மரபு" என தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டுகிறார்.
உலகம்உவப்ப- திருமுற்காற்றுப்படை
கனந்தலை உலகம் - முல்லைப்பாட்டு
வையகம் பணிப்ப் - நெடுநெல் வாடை
உலகம் யாவையும்- கம்பர்
உலகொலாம் உணர்ந்து - சேக்கிழார்
முதற்றே உலகு- திருக்குறள்
தொல்காப்பியம் " எல்லாம் உயிர்காக்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வருஉம்
மேயற்றாகும். தமிழித் திணை இலக்கியம் பிற உலகுக் இலக்கிய மெதுவும் அறியாத தனித்தன்மை யுடையதாகும்.