நீ வில்லியா கதாநாயகியா

மூச்சுக் காற்றெனக்கு மல்லிகைத் தென்றல்
பேச்சுத் தமிழும் எனக்குச்செந் தமிழக்கவிதை
காச்சுக் குலுங்குது கன்னத்தில் ஆப்பிள்
வீச்சு நடையில்நீ வில்லியாகதா நாயகியா ?

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-21, 10:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே