மடித்துக் கட்டிய வேட்டியுடன் அரசியல் வாதிகள் வீ ந தி உலா

மாநக ரெலெல்லாம் பெருவெள்ளம்
மடித்துக் கட்டிய வேட்டியுடன்
அரசியல் வாதிகள் வீ (ந )தி உலா
வீதி நதியில் படகில் மக்களவதி
பாடுவதற்கு பாவம் பாரதியில்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-21, 11:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 16

மேலே