பொருந்த மாட்டேன்
எனக்கான
உன் சட்டகத்தை
நான் ஓடி் முடித்தபின்
இடு!
எழுந்து நிற்குமுன்
இட்டு விடாதே!
நர்த்தனி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

எனக்கான
உன் சட்டகத்தை
நான் ஓடி் முடித்தபின்
இடு!
எழுந்து நிற்குமுன்
இட்டு விடாதே!
நர்த்தனி