சுடுகாட்டில்
தானும் வாழ்ந்து
தன்னையும் வாழவிட்ட
மனிதர்களை
புத்தனை போல பாவித்து
போற்றி வளர்ந்த
மரத்தை
வெட்டி சாய்த்தவர்களை
விட்டு விடாமல்
தேடி பிடித்து
தான் அழிந்ததுபோல்
அவர்களையும் எரித்து
அழித்தது சுடுகாட்டில்
தானும் வாழ்ந்து
தன்னையும் வாழவிட்ட
மனிதர்களை
புத்தனை போல பாவித்து
போற்றி வளர்ந்த
மரத்தை
வெட்டி சாய்த்தவர்களை
விட்டு விடாமல்
தேடி பிடித்து
தான் அழிந்ததுபோல்
அவர்களையும் எரித்து
அழித்தது சுடுகாட்டில்