காதல் சிறை

வர்ணங்கள் நிறைந்த வானவில்லைக்
கடன் பெற்றுக் காதல்
சொல்ல வந்தேனடி விழியில்

சிறிய நிலவைச் சிறையிலிட்டு செல்லும்
சிறு பிள்ளை போல
எனை நீயும்
உந்தன் இதய அறையில் சிறை வைத்துச் சென்றாயே சிறு பிள்ளை உனக்கெதற்கடா
காதல் என்று ......

எழுதியவர் : Ramkumar (3-Dec-21, 9:27 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : kaadhal sirai
பார்வை : 160

மேலே