பெண்மையே
வா வா இதயமே
காண வேண்டும் உன் உதயமே..!!
இரும்பை கொண்டு அடைத்தாலும்
துரும்பாக நுழையுதே உன் ஞாபகமே..!!
நிலா நீ இல்லை என்றால்
தொல்லையடி என் வானமே. . ! ! நான் தொடரும் பயணம் எல்லாம்
உன்னோடு
தொடர வேண்டுமடி உந்தன் பெண்மையோடு..!!
வா வா இதயமே
காண வேண்டும் உன் உதயமே..!!
இரும்பை கொண்டு அடைத்தாலும்
துரும்பாக நுழையுதே உன் ஞாபகமே..!!
நிலா நீ இல்லை என்றால்
தொல்லையடி என் வானமே. . ! ! நான் தொடரும் பயணம் எல்லாம்
உன்னோடு
தொடர வேண்டுமடி உந்தன் பெண்மையோடு..!!