காதல் சண்டைகரி நீ 💕👸❤️

ஏய் நீ என்னை திரும்பி பார்க்காதே

உன்னை கடந்து என்னால் போக

முடியாதே

உன் மூச்சு காற்றால் என்னை

வருடதே

உன் பார்வையில் என்னை

சாய்க்காதே

என் மனத்தை பறித்து செல்லாதே

காதலை என்னால் மறைக்க

முடியாதே

என் இதயத்தில் நீ இருப்பது உனக்கு

தெரியாதே

நான் திருடிய இதயத்தை திருப்பி

கொடுக்க முடியாதே

கனவில் வந்து நீ காதலை

சொல்லாதே

இரவை களவாடி செல்லாதே

எழுதியவர் : தாரா (4-Dec-21, 1:11 am)
சேர்த்தது : Thara
பார்வை : 248

மேலே