போதிமரத்தில் அமர்ந்து புத்தனாவேன் சத்தியமடி
சாதிமல்லி பூவச்சு சாயந்திரம் வருபவளே
பாதிவிழியில் பார்க்கப் பார்க்க இனிப்பவளே
காதில் வந்துகாதல் மொழிசொல்லா விட்டால்